“தேசியக் கல்விக் கொள்கை – 2016” குறித்த
கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.
அவசரம்... அவசியம்...
********************************************************
கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.
அவசரம்... அவசியம்...
********************************************************
ஆசிரிய சொந்தங்களே.....
வணக்கம். புதிய கல்விக் கொள்கை 2016உருவாக்கத்திற்கான டி.ஆர்.எஸ். சுப்பிரமணியன் குழுவினர் அளித்துள்ள 230 பக்கத்திலான அறிக்கை
http://www.nuepa.org/New/download/NEP2016/ReportNEP.pdf
என்ற வலைதள முகவரியில் உள்ளது. மனித வள மேம்பாட்டுத்துறையின் வலைதளத்தில் ஆங்கில மொழியில்
வெளியிடப்பட்டுள்ள 43 பக்கத்திளான புதிய கல்விக் கொள்கை வரைவுக்கான உள்ளீடுகள் அறிக்கைக்கும் அதனுடைய 99 பக்கத் தமிழ் மொழியாக்க அறிக்கைக்கும் பல்வேறு கருத்துப்பிழைகள் உள்ளன. ஆங்கிலத்தில் ஒரு கருத்தும் தமிழாக்கத்தில் வேறொரு கருத்தும் பல இடங்களில் உள்ளன. எனவே அனைவரும் ஆங்கிலத்தில் உள்ள முழு அறிக்கையையும் வாசித்துப் புரிந்துகொள்வது அவசியம்.http://www.nuepa.org/New/download/NEP2016/ReportNEP.pdf
என்ற வலைதள முகவரியில் உள்ளது. மனித வள மேம்பாட்டுத்துறையின் வலைதளத்தில் ஆங்கில மொழியில்
“தேசியக் கல்விக் கொள்கை 2016” இன் தமிழ் வடிவ உள்ளீடுகளின்
இணைய இணைப்பு முகவரி
http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/…/tamil.pdf
இணைய இணைப்பு முகவரி
http://mhrd.gov.in/sites/upload_files/mhrd/files/…/tamil.pdf
’தேசிய கல்விக் கொள்கை – 2016’ பற்றித் தங்களின் கருத்துகளைப் பதிவுசெய்ய இணைய இணைப்பு :
https://www.mygov.in/…/inputs-draft-national-education-pol…/
https://www.mygov.in/…/inputs-draft-national-education-pol…/
மின்னஞ்சலில் கருத்துகளை அனுப்ப முகவரி ;
Nep.edu@gov.in
Nep.edu@gov.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக