அரசு சட்டக் கல்லுாரிகளில், ஐந்தாண்டு பட்டப்படிப்புக்கான, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், அரசு சட்டக் கல்லுாரிகளில், எல்.எல்.பி., - எல்.எல்.பி., 'ஹானர்ஸ்' படிப்புக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், விண்ணப்பங்களை பரிசீலித்த பின், நேற்று, பிளஸ் 2 மதிப்பெண், 'கட் - ஆப்'படி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
இந்த பட்டியல், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலையின், tndalu.ac.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள், தங்கள் விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக