5.9.13 ஆசிரியர் தினவிழா அன்று விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம் TNGTF கொடியேற்ற விழா மற்றும் தகவல் பலகை திறப்பு விழா நடைபெற்றது. TNGTF பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் அவர்கள் உதவித் தொடக்க கல்வி அலுவலக வளாகத்தில் இயக்க கொடியேற்று தகவல் பலகையை திறந்து வைத்து உரையாற்றினார்.
இயக்கப்பணியில்ல மகுடம் பதித்த இந்நிகழ்வை ஏற்பாடு செய்த அனைவரையும் வாழ்த்துகிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக