லேபிள்கள்

14.4.14

கல்வியாண்டு இறுதியில் மாணவர்களின் தேர்வு/தேர்ச்சி அனுமதி பெற உதவி தொடக்கக்கல்வி அலுவலரிடம் சமர்பிக்க வேண்டிய படிவங்கள்

*மதிப்பெண் பதிவேடு
*தேர்ச்சி தரநிலை விபரப்பட்டியல்
(வகுப்பு வாரி விபரம்,
இன வாரி விபரத்துடன்)
*மக்கள் தொகை பதிவேடு
*மக்கள் தொகை சுருக்கம்
*5+ குழந்தைகள் பெயர்ப்பட்டியல்
*இடைநின்றவர் பெயர்ப்பட்டியல்/இன்மை அறிக்கை

*பள்ளியில்சேராதவர் பெயர்ப்பட்டியல்/ இன்மை அறிக்கை
*மாற்றுத்திறனாளிகள்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*குழந்தைதொழிலாளர்பெயர்ப்பட்டியல் /இன்மை அறிக்கை
*EER சுருக்கம்
*ஆசிரியர் வருகை பதிவேடு
*2012~2013 ஆசிரியர் விடுப்பு விபரம்
*ஆசிரியர் கோடை விடுமுறைகால முகவரி
தொலைபேசி எண்ணுடன்
*பள்ளி வேலை நாட்கள் விபரம்
*கோடைவிடுமுறை அனுமதி


*தேர்ச்சி சுருக்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக