மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பு: 3 வயது முதல் 6 வயதுவரையுடைய குழந்தைகளின் திறனை வளர்க்கும் வகையில் புதிதாக 2ஆண்டு மழலையர் பள்ளி ஆசிரியர் பட்டயப் படிப்பை (டி.பி.எஸ்.இ.) என்.சி.டி.இ. அறிமுகம் செய்துள்ளது.
இதுபோல் புதிய 3 ஆண்டு ஒருங்கிணைந்த பி.எட்.,எம்.எட். படிப்பு, 4ஆண்டு பி.எஸ்சி.பி.எட்., பி.ஏ.பி.எட்., ஆகியவற்றுக்கான புதியவழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக