லேபிள்கள்

14.12.14

TNGTF - CPS யை ரத்து செய்ய கோரி ஜனவரியில் மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த முடிவு

இன்றைய (14.12.14) மாநில செயற்குழு கூட்டத்தில் திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரத்தை  தொடர்ந்து திருச்சியில், வருகிற  ஜனவரி மாதத்தில்,

தமிழக அரசு,

1.cps ரத்து செய்து பழைய ஒய்வூதியத்திட்டத்தை அமல் படுத்த கோரியும்.

2. 2004 முதல் 2006 வரையிலான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்ற கோரியும் 

3. நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியராக பணியேற்ற நாளில் இருந்து வழங்கவேண்டும் .

4. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.


        மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் 
                            நடத்த  முடிவு செய்யப்பட்டுள்ளது.

அணிதிரள்வீர்! திருச்சிக்கு!!


உரிமையை மீட்டெடுப்போம்!!


                                                                                           
                                                                        TNGTF, மாநிலப்பொதுச்செயலாளர்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக