லேபிள்கள்

30.1.14

அரசுப்பள்ளிகளில் SSA தலைப்பில் ஊதியம் பெறும் ஆசிரியர்களுக்கு, 31.12.2013 முடிய ஊதியப் பலன்கள் பெறுவதற்கான அரசாணையின் காலக்கெடு முடிந்துவிட்டதால், நேற்று SSA பில், கருவூலத்தில் பாஸ் செய்யப்படவில்லை,, ஈரோடு கருவூலத்தில் அது சம்பந்தமான அரசாணை வந்தால் மட்டுமே எங்களால் மேற்கொண்டு பில் பாஸ் செய்வோம் என்று தெரிவித்ததால், இன்று அந்த அரசாணையின் நகல் கருவூலத்தில் கொடுக்கப்பட்டது,, நாளை பில் பாஸ் ஆகும்,,, திங்கட் கிழமை தான் சம்பளம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக