இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கு, பொதுத் தேர்வு கட்டாயமாகி உள்ளதால், தினமும் சிறப்பு வகுப்பு கள் நடத்த, பள்ளிகள் முடிவு செய்துள்ளன.
இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு கட்டாயம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, பிளஸ் 2க்கு நடத்துவது போல, பிளஸ் 1க்கும், காலை மற்றும் மாலையிலும், சனிக்கிழமைகளிலும் சிறப்பு வகுப்புகளை நடத்த, தனியார் பள்ளிகள் முடிவு செய்து உள்ளன. வரும் திங்கட்கிழமை முதல், இந்த சிறப்பு வகுப்புகள் துவங்கும் என, பல பள்ளிகள் அறிவித்து உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக