சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் மாநில மனித உரிமைகள்ஆணையரிடம் மனு அளிக்க வந்த ஆசிரியர் பயிற்சி பெற்றபட்டதாரிகள் 50க்கும் அதிமானோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகள் வலியுறுத்தி அவர்கள் மனு அளிக்கத்திட்டமிட்டிருந்தனர். ஆனால், அலுவலகத்தில் ஆணையர்இல்லாததால் மனு அளிக்க முடியாத நிலையில் அங்கு கூடியிருந்தபட்டதாரிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக