லேபிள்கள்

22.5.15

10 ம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்

அரசு பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக எடுத்து, 10 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.

 நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அரசு பள்ளியைச் சேர்ந்த பிரீதிலாவண்யா, 



கோவை, செரிபாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த அஞ்சனா பாரதி,

சேலம், ஆத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த வான்மதி, வர்ஷினிதேவி,


நாமக்கல், பாச்சல் அரசு பள்ளியைச் சேர்ந்த தமிழரசு,


 நாமக்கல், திருச்செங்கோடு அரசு பள்ளியைச் சேர்ந்த தினேஷ்ராஜா,


 தர்மபுரி, கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியின் பாலாஜி,


தஞ்சாவூர், தமரன்கோட்டை அரசு பள்ளியின் மகேஸ்வரி,


வேலூர், சோழிங்கர் அரசு பள்ளியைச் சேர்ந்த பிரியதர்ஷினி,


காஞ்சிபுரம், அனகாபுத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஜீவிதா


 ஆகியோர் 497 மதி்ப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக