பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் எல்லா பாடங்களிலும் சென்டம் மார்க்குகளை அள்ளிக் குவித்துள்ளனர் மாணவர்கள்.
பத்தாம் வகுப்பில் மிக முக்கிய பாடமான கணிதப் பாடத்தில் 27,134 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 1,15,853 மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.
சமூக அறிவியல் பாடத்தில் 51,629 பேர் 100/100 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளனர்.
மொழிப்பாடங்களான தமிழில் 526 பேரும், ஆங்கிலப் பாடத்தில் 644 பேரும் சதமடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக