லேபிள்கள்

20.5.15

மானிய கோரிக்கைக்கு பிறகு ஆசிரியர் கோரிக்கைகள் நிறைவேறும் , நம்பிக்கையுடன் காத்து இருப்போம்

TNGTF பொதுச்செயலாளர் செய்தி;
தமிழக தலைமை செயலகத்தில் துறைரீதியான பிரச்சனைகளை கண்காணிக்கும் உளவுப்பிரிவு ஆசிரியர்களின் நீண்ட நாட்கள் தீர்க்கப்படாத   பிரச்சனை பற்றி கருத்துகளை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம்  கருத்துக்கள் கேட்டு வருகிறது.


அதுபோல நமது TNGTF மாநில பொதுச்செயலாளரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நமது சங்கத்தின் ஆசிரியர் கோரிக்கைகள் குறித்து மெயில் அனுப்ப கேட்டு உள்ளனர்.


மே மாதம் மானிய கோரிக்கைகளுக்கு பிறகு  அனைத்து ஆசிரியர்களுக்கும் உள்ள பொதுவான கோரிக்கைகள் நிறைவேற்றபட உள்ளன.


குறிப்பாக நமது இயக்க கோரிக்கைகளான தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்றுதல்,  CPS,தொடக்க கல்வி துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் படுகின்றன.நம்பிக்கை யுடன் காத்திருப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக