லேபிள்கள்

18.1.14

B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற TNTEU செல்பவர்கள் கவனத்திற்கு

B.Edக்கு தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் பெற "தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்"க்கு செல்பவர்கள் 150
ரூபாய்க்கு DD எடுத்து செல்ல வேண்டும். மேலும் B.Ed பயின்ற கல்லூரியில் ஒரு சான்றிதழ் பெற்று செல்ல வேண்டும்.

மற்றும் சான்றிதழ் சரிபார்பிற்கான கடிதம் கொண்டு செல்ல வேண்டும். (பல்கலைகழக தகவல் தொலைபேசி எண் 044-28447304) முகவரி: Registrar, Tamilnadu teachers education university, chennai- 600 005) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக