பிளஸ் 2 தனித்தேர்வு விண்ணப்பிக்க 22 ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தரா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பு: 'அடுத்த மாதம் நடக்க உள்ள, தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வு எழுத விரும்புவோர் ஆகஸ்ட், 19ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கான அவகாசம் வரும், 22ம் தேதி மாலை, வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக