லேபிள்கள்

23.3.15

கணிததேர்வுத்தாள் வெளியான விவகாரம்; கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் ??

கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் வேதக்கண் தன்ராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 உதவியாளர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக  தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜ் பேட்டி அளித்துள்ளார்.
வினாத்தாள் விவகாரத்தில் விளக்கம் அளிக்க முதன்மை கல்வி அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

போலீஸ் விசாரணைக்கு பின் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேவராஜன் தெரிவித்துள்ளார். கணிதத்தேர்வை மீண்டும் நடத்தத் தேவை இல்லை எனவும் தேவராஜன் விளக்கம் அளித்துள்ளார். ஆட்சியரை சந்தித்த பின் கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் தேவராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக