லேபிள்கள்

22.3.15

TET வெயிட்டேஜால் பாதிப்பு - பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.

 எல்லாத்தகுதி இருந்தும் வெய்ட்டேஜால் ஆசிரியர் பணி இழந்தேன்; பாதிக்கப்பட்டோரின் மனு உச்சநீதிமன்றம் சென்றடைந்தது.

          2013ம் ஆண்டு தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வுஎழுதி 96 மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியராகுவதற்குஉரிய அனைத்து தகுதிகள் இருந்தும் அரசின் வெய்ட்டேஜ்என்னும் தகுதிகான் முறையினால் பாதிக்கப்ப்பட்ட பலரும்ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரிமற்றும் இடைநிலை ஆசிரியர்கள் உரிமைக்கழக மாநிலதலைவர் மற்றும்  மாநிலப்பொருளாளர் அவர்களின்ஆலோசனையின் படி தங்கள் நிலை குறித்து 200க்கும்மேற்பட்டேர் மனு எழதினர் அம்மனுக்கள் உச்சநீதிமன்றம்சென்றடைந்துள்ள.


           ஒரு ஆசிரியை 2012ம் ஆண்டு ஆசிரியர்தகுதித்தேர்வில் 88மார்க் எடுத்துள்ளார் அப்போது5சதவீதம் மதிப்பெண் தளர்வு அளித்திருந்தர் அவரது நிலைமாறியிருக்கும்..தற்போது 2013ம் ஆசிரியர்தகுதித்தேர்வில் 96 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் மேலும்7வருட பணிஅனுபவம் பெற்றுள்ளார்,  5 வருடசீனியரிட்டியும் பெற்றுள்ளார்இவ்வளவு திறமை இருந்தும்தன் ஆசிரியர் பணி பறிபோனது வெய்ட்டேஜ் என்னும்தவறான அனுகுமுறையால் ஆசிரியர் பணி கிடைக்காமல்போனது என்றும் அடுத்த பணிநியமனங்களில்முன்னுரிமை அளிக்கப்பட நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். மேலும அத்துடன்  ஆவணங்களையும் இணைத்து  அனுப்பியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக