இன்று தமிழக முதல்அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்டஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை
வழங்கினார் ...
முதுகலை ஆசிரியர்கள் 2353 , பட்டதாரி ஆசிரியர்கள்10698 , இடைநிலை ஆசிரியர்கள் 1649 , மொத்தமாக 14700 பணி இடங்கள்
, இவர்களில் 822 மாற்றுதிறனாளிகளும் அடங்கும் , இவர்களில் 7பேருக்கு முதலமைச்சர் பணிநியமன ஆணை வழங்கினார்கள் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக