லேபிள்கள்

28.8.14

பிளஸ் 2 தனித்தேர்வு : 'தத்கல்' அறிவிப்பு - செப்., 1 மற்றும் 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுத் துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடக்கிறது. இதற்கு, மாணவர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
மாணவர்கள், சம்பந்தபட்ட மையங்களுக்கு, செப்., 1 மற்றும் 2ம் தேதியில், நேரில் சென்று, பதிவு செய்யலாம். சிறப்பு மையங்கள் விவரத்தை, www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர் அனைவருக் கும், சென்னையில் மட்டும், தேர்வு மையம் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக