தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மதுரை மாவட்ட கிளை துவக்கவிழா 13.2.16 அன்று மதுரைவிக்டோரியா எட்வர்டு வளாகத்தில் நடைபெற்றது.
************************************************************************************
விழாவுக்கு மாநில துணை தலைவர் திரு.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
மதுரை மாவட்டஅமைப்பாளர் திரு.ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
மாநில பொதுச்செயலாளர் திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்து எழுச்சியுரை ஆற்றினார்.
மாநில பொறுப்பாளர்கள் திரு. ஜான்கென்னடி, திரு.ரமேஷ் மாவட்ட பொறுப்பாளர்கள் சிறப்புஅமைப்பாளறாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் கிருபாகரன் , ஜெயக்குமார், வீரசிம்மன் உள்ளிட்டவர்களை கொண்டுமாவட்ட அமைப்பு துவக்கி வைக்கப்பட்டது.
விழா இறுதியில் அமைப்பாளர் ஆழ்வார் நன்றி கூறினார்.
பிற மாவட்ட பொறுப்பாளர்கள் சந்திரன், வேல்முருகன், ஜோசப் சேவியர், ஜெயக்குமார், சுப்பிமணிஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் விழாவில் தேர்வு செய்யப்பட்டனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக