தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
*****************************"*
அறிக்கை
**********
தமிழக அரசு ஜாக்டோ அமைப்புடன் நடத்திய பேச்சு வார்த்தை யில் தெரிவித்த படி பட்ஜெட்டில் கோரிக்கைகளை நிறைவேற்றாதது ஏமாற்ற மளிக்கிறது.
பட்ஜெட் அறிவிப்பிற்குப் பின் பிப்ரவரி18-ல் காலை 10.00 மனிக்கு ஜாக்டோ பொதுக்குழு சென்னையில் உள்ள தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அலுவலகமான JSR மாளிகையில் கூடுகின்றது.
நடைபெறும் ஜாக்டோ உய்ர்மட்டக்குழு கூட்டத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்க வலியுறுத்துவோம்.
ஆசிரியர்களின் , அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சமரசம் என்பதே கிடையாது.
ஜாக்டோ போராட்ட அறிவிப்பு செய்யாவிட்டால் தோழமை இயக்கங்களுடன் இணைந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவிப்போம்
பீ.பேட்ரிக் ரெய்மாண்ட்
பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
9042748530

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக