லேபிள்கள்

19.2.16

தனித்தேர்வர்களுக்கு 'ஹால் டிக்கெட்'

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு, 'தத்கல்' மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு, இன்று முதல், 'ஹால் டிக்கெட்' தரப்படுகிறது. அறிவியல் செய்முறை தேர்வுகள், பிப்., 22ம் தேதி முதல், மார்ச் 2ம் தேதி வரை நடைபெறும்' என, தேர்வுத் துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 


இதுகுறித்த விரிவான விவரங்களை, http://www.tndge.in என்ற இணையதளத்தின் மூலம் அறியலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக