தேனி மாவட்டத்தில் பிளஸ் 2 விற்கான இயற்பியல், வேதியியல், உயிர்தாவரவியல், உயிர் விலங்கியல் விடைத்தாள்கள் திருத்தும் நடந்து வருகிறது. ஆசிரியர்களுக்கு காலையில் 12 விடைத்தாள்களும், மதியம் 12
விடைத்தாள்கள் வழங்கப்படுகிறது.
ஆனால் உயிர் தாவரவியல் பாடத்திற்கு 20 விடைத்தாள்களும், உயிர் விலங்கியல் பாடத்திற்கு 20 விடைத்தாள்கள் என ஒருநாளைக்கு 40 விடைத்தாள்கள் வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியில், கணிதம் பொதுவான பாடங்களாக இருந்தாலும், மாணவர்கள் மருத்து கல்லூரிக்கு செல்வதை நிர்ணயம் செய்வது உயிரியல் பாடம் தான். ஆகையால் இப் பாடத்தை தேர்வாளர்கள் மிகுந்த கவனத்துடன் திருத்த வேண்டிய நிலை உள்ளது. இதனால் தேர்வாளர்கள் மாலை 6 மணி வரை திருத்த வேண்டிய நிலைமைஏற்படுகிறது. ஆகையால் உயிரியல் பாடத்திற்கான விடைத்தாளை குறைத்து வழங்க விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக