லேபிள்கள்

21.6.13


இன்ஜினியரிங் கல்லூரிகள் தேர்ச்சி விகிதம் - அண்ணா பல்கலை வெளியீடு


           அகடமிக் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜுன் 21ம் தேதி, அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்கவுள்ளன. 
 
        இந்நிலையில், கடந்த 2011-12 கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட பொறியியல் கல்லூரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
           சிறந்த கல்லூரி எது? எந்த அடிப்படையில் கல்லூரியை தேர்வு செய்யலாம்? உள்ளிட்ட பலவிதமான கேள்விகளுடன், மாணவர்கள் உச்சகட்ட குழப்பத்தில் இருக்கும் நேரம், இந்த கவுன்சிலிங் நேரம். இந்த நேரத்தில்தான், இந்த பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

          கடந்த 2011-2012ம் கல்வியாண்டில், அகடமிக் அளவில், எந்தெந்த கல்லூரி எப்படி செயல்பட்டுள்ளது என்பதைப் பற்றி, அண்ணா பல்கலை வெளியிட்ட பட்டியல், மாணவர்களுக்கு பெரியளவில் உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் முடிவெடுப்பது சற்று எளிதாக இருக்கும என்று நம்பப்படுகிறது.

 
         இக்கல்லூரிகள் பற்றிய விபரங்கள் அறிய 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக