லேட்டரல் என்ட்ரி கவுன்சிலிங் 26ம் தேதி துவக்கம்
பொறியியல் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் ஜுன் 26ம் தேதி தொடங்குகிறது.
லேட்டரல் என்ட்ரி எனப்படும், நேரடி இரண்டாமாண்டு பொறியியல் சேர்க்கை, வரும் 26ம் தேதி, காரைக்குடியில் அமைந்துள்ள அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரியில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சிலிங், ஜுன் 29ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரிவான விபரங்களுக்கு http://www.accet.in/accethome.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக