லேபிள்கள்

1.10.15

அனைவருக்கும் கல்வி இயக்கம்: கல்வி புள்ளி விவர சேகரிப்பு பயிற்சி

புதுக்கோட்டை மாவட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் அனைத்து வகையான பள்ளிகளிலும் நிகழாண்டுக்கான (2015-16) மாவட்ட அளவிலான கல்வி புள்ளி விவர சேகரிப்பு படிவம் நிரப்புவது தொடர்பான பயிற்சி அனைத்து கள ஆய்வாளர்களுக்கும் அளிக்கப்பட்டது.


இதில், உதவித் திட்ட அலுவலர் சு. இரவிச்சந்திரன், மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

புதுகை பிரகதாம்பாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள தோóவுக் கூட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற முகாமுக்கு கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் க. கணேசன் தலைமை வகித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக