லேபிள்கள்

31.5.13

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு 52 மாணவர்கள்  இரண்டாமிடம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் , 52 பேர் 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் இரண்டாம் இடத்தை   பிடித்து சாதனை படைத்துள்ளனர்
அவர்கள் விவரம் வருமாறு: 

1) ஆர்த்தி எஸ்.டி. ஈடன் பள்ளி, வடலூர்
2)
அனிதா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்


3)
தீபா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
4)
தேவி பிரியா டி.டி.., பள்ளி, சூளைமேடு, சென்னை
4)
தேவி ஸ்ரீ அரசு மேல்நிலைப்பள்ளி ஆத்தூர், சேலம்
5)
தனஸ்ரீ ஆக்சிலியம் பள்ளி, வேலூர்
6)
தீபனா எஸ்.ஆர்.வி., ஐடெக் பள்ளி, ராசிபுரம்
7)
திவ்ய பிரபா பாரதி மெட்ரிக் பள்ளி, தம்மம்பட்டி, சேலம்
8)
துவாரகா சி...., மெட்ரிக் பள்ளி, மதுரை
9)
துர்கா நீலன் மெட்ரிக் பள்ளி, கூடுவாஞ்சேரி
10)
துர்கா தேவி ஸ்ரீ கோகுலம் மெட்ரிக் பள்ளி, சிங்கிபுரம், சேலம்
11)
ஈஸ்வரி டி.எஸ். மெட்ரிக் பள்ளி திருச்சி
12)
பாத்திமா சமீம் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
13)
பிரனிலா ஜோசப் செயின்ட் ஜோசப் கான்வென்ட், நாகர்கோவில்
14)
காயத்ரி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளி, துறையூர்
15)
ஹேமா சுருதி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
16)
கார்த்திக் அமலோற்பவம் மெட்ரிக் பள்ளி, புதுச்சேரி
17)
கவுசாகி வேலம்மாள் பள்ளி, முகப்பேர்
18)
கவுசல்யா ஆர்.என். ஆக்ஸ்போர்டு பள்ளி, பாளையம், நாமக்கல்
19)
கிங்ஸ்டன் செயின்ட் இக்னேசியஸ் பள்ளி, குலமாணிக்கம், அரியலூர்
20)
கிருபா சங்கர் பா. வித்யா பவன் பள்ளி, தாளப்பட்டி, கரூர்
21)
கவுசாமி ஈவான்ஸ் பள்ளி, நாகர்கோவில்
22)
லோகேஷ் பெத்தேல் மெட்ரிக் பள்ளி, ஆம்பூர்
23)
மணிமொழி ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு
24)
மோகனப்பிரியா வெற்றி விகாஸ் மெட்ரிக் பள்ளி கீரனூர், நாமக்கல்
25)
முரளி கிருஷ்ணன் .எச்.கே.என்., பள்ளி, பாளையம், ஈரோடு
26)
நிலா செயிட் ஜோசப் ஆப் கிளூனி பள்ளி, நெய்வேலி
27)
பவித்ரா கொங்கு வேளாளர் பள்ளி, சென்னிமலை
28)
பவித்ரா ஜி.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளி, மயிலாடுதுறை
29)
பவித்ரா செயின்ட் மேரிஸ் பள்ளி, கடலூர்
30)
பிரபாகரன் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
31)
ராஜேஸ்வரி வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை
32)
சாய் பிரகாஷ் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
33)
சஞ்சய் குமார் ரவிலக்ரா வித் மெட்ரிக் பள்ளி, கோவில்பட்டி
34)
சதீஷ் குமார் பாரதிதாசனார் மெட்ரிக் அரக்கோணம்
36)
சத்யவாணி சிருஷ்டி மெட்ரிக் பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்
37)
சவிதா ஸ்ரீ பி.வி.எம்., மெட்ரிக் பள்ளி, குருசாமி பாளையம், நாமக்கல்
38)
ஷண்மதி நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
39)
ஷெர்லின் பொன் ஜெபா ஹில்டன் மெட்ரிக், பழைய குற்றாலம்
40)
சிந்தியா வித்யாவிகாஸ் மெட்ரிக், திருச்செங்கோடு
41)
சிந்து செயின்ட் ஜோசப் மெட்ரிக், சிப்காட், ஓசூர்
42)
சிவசாந்தி சுமன் சன்பீம் மெட்ரிக் பள்ளி, வேலூர்
43)
ஸ்ரீமதி சாகர் வித்யபவன், பெருந்துறை
44)
சுந்தர சுப்ரமணியன் ஸ்ரீ சங்கரா வித்யாலயா, புதுச்சேரி
45)
சுரேகா காமராஜர் மெட்ரிக் பள்ளி, பொம்மை குட்டை மேடு, நாமக்கல்
46)
தரணி ஸ்ரீ சாந்தி நிகேதன் மெட்ரிக் பள்ளி, தேனி
47)
விக்னேஷ் எஸ்.வி.எம் மெட்ரிக், குருசாமி பாளையம், நாமக்கல்
48)
விக்னேஷ்வர் மால்கோ வித்யா மெட்ரிக் பள்ளி, மேட்டூர் அணை
49)
விஜய பிரபு நோபல் மெட்ரிக் பள்ளி, பெரியவள்ளி குளம், அருப்புக்கோட்டை
50)
விஜி வித்யா விகாஸ் பள்ளி, திருச்செங்கோடு
51)
வினோதினி பொன்மலர் தாகூர் மெட்ரிக் பள்ளி, தேவியாகுறிச்சி, சேலம்
52)
யசோதா அவ்வை மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக