தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் 10க்கு குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின் விவரம் கோரப்பட்டுள்ளது.
இதை உடனடியாக அனுப்பவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில் பள்ளியின் பெயர், மாணவர்கள் எண்ணிக்கை, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததற்கான காரணங்கள், மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க மேற்கொண்ட முயற்சிகள் ஆகிய விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக