சென்னை பல்கலையின் இளநிலை பட்டப்படிப்பு தேர்வு முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'சென்னை பல்கலையின் இளநிலை
பட்டப்படிப்பு தேர்வு முடிவு, https://www.ideunom.ac.in இணைய
தளத்தில், இன்று வெளியிடப்படுகிறது. 'மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, பிப்., 7 முதல், 13க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக