லேபிள்கள்

3.2.17

உயர்கல்வி செயலர்திடீர் விடுப்பு, பள்ளிக்கல்வி செயலருக்கு கூடுதல் பொறுப்பு

உயர்கல்வி செயலர் திடீர் விடுப்பில் சென்றதால், பள்ளிக்கல்வி செயலர் சபிதாவுக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.உயர்கல்வி செயலர் பொறுப்பை கூடுதலாக வகிக்கும், பிற்பட்டோர் நலத்துறை
செயலர் கார்த்திக், ஜன., 30 முதல், திடீர் விடுப்பில் சென்றுள்ளார். அதனால், விடுப்பிலுள்ள செயலரின் பணிகள், பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன.
கார்த்திக் வரும் வரை, உயர்கல்வியின் முக்கிய கோப்புகளை மட்டும், பள்ளிக்கல்வி செயலர் சபிதா கவனிப்பார் என, தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக