2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் வழக்கறிஞர் "raw&reddy"வாதாடினார்...
2013 முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என வாதிட்டார்.இதனை விசாரித்த நீதியரசர் "நாகமுத்து "அவர்கள் 2013-ஆம் ஆண்டின் முன்னுரிமைப் பட்டியலின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளார்.
(தீர்ப்பின் நகல் விரைவில் வெளியிடப்படும்....W.P.NO:9247 )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக