லேபிள்கள்

21.1.14

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - சில மாவட்டங்கள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 343 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 584 பேர்  என மொத்தம் 927 பேர் தேர்ச்சி.


தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 417 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 922 பேர்  என மொத்தம் 1339 பேர் தேர்ச்சி.

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 687 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 1217 பேர்  என மொத்தம் 1904 பேர் தேர்ச்சி.


திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்  இடைநிலை ஆசிரியர்கள் 280 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 297 பேர்  என மொத்தம் 577 பேர் தேர்ச்சி.

நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 262 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 861 பேர்  என மொத்தம் 1,123 பேர் தேர்ச்சி.

சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 227 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 256 பேர்  என மொத்தம் 483 பேர் தேர்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 413 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 716 பேர்  என மொத்தம் 1,129பேர் தேர்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 475 பேர் தேர்ச்சி.

திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1368பேர் தேர்ச்சி

தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 915 பேர் தேர்ச்சி.

 வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,550 பேர் தேர்ச்சி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக