TN GOVT PRESS RELEASE NO.270 DATED.10.10.2013 - Statement of Honble Chief Minister on DA announcement for
Government Servants and Teachers Click Here...
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அறிவித்து மாண்புமிகு தமிழக அவர்கள் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி 80% ஆக இருந்த அகவிலைப்படி ஜூலை 1 முதல் 90% ஆக கணக்கிடப்படும். 01.07.2013 முதல் 30.09.2013 வரையிலான 3 மாத நிலுவை தொகை ரொக்கமாக வழங்கப்படும். அரசாணை இன்று மாலைக்குள் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக