லேபிள்கள்

11.10.13

SSA - சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர் -களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் வட்டார அளவில் உள்ள சிறப்பு முகாம்களில் பணிபுரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு ஏப்ரல் 2013 முதல் ரூ.11000/- மாதந்திர தொகுப்பூதியம் வழங்கவும், ஏப்ரல் 2013 முதல் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை

உடனடியாக சிறப்பாசிரியர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக