லேபிள்கள்

31.12.14

தமிழக மாணவர்களுக்கு 17 தங்க பதக்கம்

தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, இப்போட்டிகளை தமிழகம் நடத்துகிறது. சேலத்தில் நடக்கும் இதில், மேஜைப்பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு
நடத்தப்படுகின்றன. பல்வேறு மாநில பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், நேற்று காலை நிலவரப்படி, 17 தங்கம், ஆறு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட, 27 பதக்கங்களை வென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக