லேபிள்கள்

15.5.13


பாடநூல் கழகம் பெயர் மாற்றம்
பாடநூல்கழகம் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாடநூல் கழகம் இனிமேல்,கல்வியியல் கழகம் என்ற பெயரில்
செயல்படும் எனவும், மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கும் 

பணியை, கல்வியியல் கழகம் செய்யும் எனவும் அறிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக