லேபிள்கள்

15.5.13


2013-14 முதல் ஒன்பதாம் வகுப்பிற்கு CCE முறை அறிமுகப்படுத்த ஒன்பதாம் வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் 2 நாள் பயிற்சி 3 சுற்றுகளாக (23&24 / 27&28 / 29&30.5.13) நடத்தவும், அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி .ஆசிரியர்களுக்கு 1 நாள் 18.5.13 அன்று நடத்தவும் உத்தரவு.

குறிப்பு : ஆசிரியர்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாவட்டங்களில் நடைபெறும் எந்தவொரு பயிற்சி மையத்திலும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சியினை பெற முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுமதி வழங்க வேண்டும் என்று இயக்குநர் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

SCERT - IX STD 2 DAYS CCE TRAINING FOR ALL SUBJECTS TRS ON MAY 23 & 24 / 27 & 28 / 29 & 30 AT 3BATCHES REG - PROC CLICK HERE...

 

SCERT - IX STD 1 DAY CCE TRAINING FOR ALL HIGH / HIGHER SEC HMs ON 18.05.2013 REG - PROC CLICK HERE...

 

SCERT - IX STD CCE TRAINING TIME TABLE (9.30 TO 5.30PM) CLICK HERE...

 

SCERT - IX STD CCE RPs TRAINING REG - PROC CLICK HERE...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக