லேபிள்கள்

15.5.13


தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள்+24 பள்ளி தேர்வு நாட்கள் =207 கணக்கீடு
தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விபரத்தை கல்வித் துறை அறிவித்துள்ளது. இதன்படி மொத்தம் 210 வேலைநாட்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் மூன்று உள்ளூர் விடுமுறை நாட்கள், 24 பள்ளி தேர்வு நாட்கள் போக மீதம் 183 நாட்கள் கற்பித்தல் நாட்களாகும்.
click here to download the DSE School 
Calendar for the 2013-14    


இதில் வரும்
ஜூன் மாதம் 20 நாட்கள்,
ஜூலை மாதம் 23,
ஆகஸ்ட் மாதம் 19,
செப்டம்பர் மாதம் 15 நாட்கள்,
அக்டோபர் மாதம் 19 நாட்கள்,
நவம்பர் மாதம் 21,
டிசம்பர் மாதம் 17,
வரும் ஆண்டு ஜனவரி மாதம் 19 நாட்கள்,
பிப்ரவரி மாதம் 21 நாட்கள்,
மார்ச் மாதம் 21 நாட்கள்,
ஏப்ரல் மாதம் 16 நாட்கள் வேலை நாட்களாகும்.
இந்த விடுமுறை நாட்கள் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்கள் தங்கள் கருத்துக்களை அந்தந்த மாவட்ட அதிகாரிகளிடம் பெற்று தெரிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது
.

1 கருத்து: