வரும் கல்வியாண்டுகளில் 546 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த அரசு திட்டம்
2013-2014 ஆண்டிற்கான பள்ளிக் கல்வித் துறையின் மானியக் கோரிக்கை "கொள்கை குறிப்பில்" (Policy Note) பக்கம் 137,138ல் 546 நடுநிலைப் பள்ளிகள் வரும் கல்வி ஆண்டுகளில் தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2012-2013 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட மத்திய அரசு பரிசீலிக்காத போதும் 100 விழுக்காடு அருகாமையினை (access) உறுதி செய்ய மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. இருப்பினும் 546 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக