லேபிள்கள்

12.5.13


தொடக்கக்கல்வித் துறை பொது மாறுதல் கலந்தாய்வு 2013-14 விண்ணப்பங்கள் நாளை (13.05.2013) முதல் சமர்பிக்கலாம்

 

*விண்ணப்பம் சமர்பித்தல் தொடங்கு தேதி: 13.05.2013

*கடைசி நாள் : 17.05.2013


*சென்ற ஆண்டு வழி காட்டு நெறிமுறைகளே இந்த ஆண்டும் பின்பற்றப்படுகிறது.

*சென்ற ஆண்டு பயன்படுத்திய விண்ணப்ப படிவமே இந்த ஆண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

*2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெற முடியாத நிலை நீடிக்கிறது என்று அறியப்படுகிறது

 
பெறப்பட்ட விண்ணப்பங்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 20.05.2013 அன்று மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்பிக்கின்றனர்.


23.05.2013
இறுதி செய்யப்பட்டு தொடக்கக் கல்வி இயக்ககத்திற்க தகவல் தெரிவிக்கப்படுகிறது.


click here to download the Elementary Dept. Transfer Application 


Click Here and Download GO of General Transfer Counselling Norms 2012-2013  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக