லேபிள்கள்

14.5.13


மருத்துவ படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் இடைக்கால தீர்ப்பு.

தமிழ்நாட்டில் இஞ்சினியரிங், மருத்துவ கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்து, பனிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் எடுக்கும் பாட மதிப்பெண்ணை கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த தமிழகஅரசு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்தும், பிடிஎஸ் போன்ற படிப்புகளுக்கு பொதுநுழைவுத்தேர்வு முறையில் மாணவர் சேர்க்கைக்கு உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள்  தொடுத்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மருத்துவ படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வை ரத்து செய்து இடைக்கால தீர்ப்பை வழங்கி உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக