சிபிஎஸ்இ நடத்திய அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(ஏஐபிஎம்டி) முடிவுகளை ஜூன் 10ம் தேதி வரை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மே மாதம் 3ம் தேதி நடைபெற்ற இந்த தேர்வின் போது வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக வந்த புகாரினை அடுத்து, மறு தேர்வு நடத்த வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இது குறித்து விளக்கம் கேட்டுள்ள உச்ச நீதிமன்றம், தேர்வு முடிவை வெளியிடவும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக