மாணவிகளுக்கு பெல்டுடன் கூடிய நாப்கின் வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.தமிழக
சுகாதாரத்துறை மூலம் 6ம் வகுப்பு முதல் கல்லுாரி செல்லும் மாணவிகள் வரை இரண்டு மாதத்திற்கு மூன்று நாப்கின்கள் வீதம் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு பள்ளிகள் மூலமும், தனியார்பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் இந்நாப்கின்கள் வழங்கப்படுகிறது. தற்போது வழங்கப்படும் நாப்கின்களைபயன்படுத்துவதில் மாணவிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பெல்டுடன் கூடிய நாப்கின்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரி,“ தற்போதைய நாப்கின்களை பயன்படுத்துவதில் சிறுமிகள் மிகுந்த அவதிப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு இடுப்பை சுற்றி அணியும் படியான பெல்டுடன் கூடிய நாப்கின் வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக