அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் பணிக்கு, இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களில், 1,058 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப, ஆகஸ்ட், 13ல், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.இதற்கான அறிவிப்பு, நேற்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், www.trb.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைன் மூலமாக, இன்று முதல், ஜூலை, 7 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக