லேபிள்கள்

8.1.14

தொடக்கக்கல்வி - திருச்சி மண்டலம் - மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொள்ளும் ஆய்வுக்கூட்டம் 08.01.2014 அன்று நடைபெறுகிறது

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு அரசு முதன்மைச் செயலர் அவர்களும் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளார்கள்.
click here to download the dee proceeding of Thirichy Review meet reg

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக