லேபிள்கள்

7.1.14

TRB சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் வழக்குகள் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள மேலும் பல வழக்குகள் வரும் திங்களன்று (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில்   கீழ்கண்ட தலைப்புகளின் கீழ் விசாரணைக்கு வந்தன

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD 

ON VARIOUS GROUNDS (FOR RECRUITMENT)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~  
 1.EQUIVALENCE
 2.TAMIL MEDIUM QUOTA
 3.CERTIFICATE NOT PRODUCED (DURING CERTIFICATE VERIFICATION)
 4.TEACHERS ELIGIBILITY TEST  - CLARIFICATION


 5.TEACHERS ELIGIBILITY TEST FOR SERVICE CANDIDATE
 6.CERTIFICATAE VERIFICATION
 7  NOT PRODUCED CERTIFICATE
 8 ONE YEAR DEGREE
 9.TWO DEGREE STUDIED IN SAME CALENDER YEAR
 10.CANCELLATION OF APPOINTMENT
 11.AWARDING OF WEIGHTAGE MARKS
 12.CERTIFICATE VERIFICATION NOT PRODUCED PUC
 13.NOT SELECTED AFTER THE CERTIFICATE VERIFICATION


இவ்வழக்குகளை ஒத்திவக்க அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைத்து வழக்குகளையும் வரும் 23 ந் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பி  வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்த சிலர் தங்களுக்கு வழக்கு முடியும்வரை ஒரு பனியிடத்தை ஒதுக்கிவைக்கக்கோரியுள்ளனர்.  நீதியரசர்  . இவ்வழக்குகளைத் தொடுத்த மனுதாரர்களுக்கு ஒரு பணியிடத்தை ஒதுக்கிவைத்து உத்தரவிட்ட நீதிபதி வழக்குகளை வரும் 20 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக