லேபிள்கள்

20.9.14

TET வழக்கில் தீர்ப்பு எப்போது?

டெட் பணி நியமன தடை சார்ந்த வெயிட்டேஜ் மற்றும் இடஒதுக்கீடுகுறித்த வழக்கில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்கள் பக்கவலுவான ஆதாரங்களை இணைத்து தங்கள் வாதக்கருத்துகளைமுழுமையாக
நேற்று தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.                   
இதன் அடிப்படையில் வரும் திங்கள் (22.9.14) அன்று தீர்ப்புவெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறதுவழக்கு அரசுக்குசாதகமாக வந்தால் உடனடியாக நடந்து முடிந்த பணி நியமனகலந்தாய்வின் அடிப்டையில் பணி நியமனம் நடைபெறும்ஆனால்எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் உடனடியாக ”தீர்ப்பு-மீள் ஆய்வுகோரி மனு செய்யப்பட வாய்ப்பு உண்டு.

                    வெயிட்டேஜ் குறித்த வழக்கில் வெயிட்டேஜ் முறையில்மாற்றம் ஏதேனும் ஏற்படுத்த நீதிமன்றம் அறிவுறுத்தினால்,அத்தீர்ப்பின் அடிப்படையில் அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைஇருக்கும்.
               ”வழக்கின் இறுதி முடிவு எவ்வாறு இருக்கும்?” என அறிந்துகொள்வதற்காக கலந்தாய்வில் பங்கேற்ற தேர்வர்களும்பட்டியலில்இடம்பெறாத தேர்ச்சி பெற்ற தேர்வர்களும் என இரு தரப்புமே மிகஆவலாக உள்ளனர்.  பொது மக்களும்கல்வியாளர்களும்மாணவர்களின் கல்வி நலனை காக்க உடனடியாக பணி நியமனம்நடைபெற வேண்டும் என கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக