லேபிள்கள்

19.9.14

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (இ.சி.எஸ்) விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.

தமிழ் நாட்டில் தற்போது வரை உள்ள சம்பள பட்டியல் சமர்பிப்பு முறை (.சி.எஸ்விரைவில் ஆன்லைன் வழியாக நடைபெற உள்ளது.
இப்புதிய Online Epayroll முறையில் ஒவ்வொரு சம்பளம் வழங்கும்அலுவலருக்கும் 
பாஸ்வேர்ட்கள் வழங்கப்படும்இதன்படிசம்பளபட்டியலை தயாரிக்கும் இளநிலை உதவியாளருக்கு ஒருபாஸ்வேர்டும்அதனை சரிபார்த்து ஒப்புதல் வழங்கி கருவூலத்தில்
சமர்பிக்க Pay Drawing Officer க்கு ஒரு பாஸ்வேர்ட்டும் வழங்கப்படும்.இதன் மூலம் சம்பள பட்டியலை ஆன்லைனில் சமர்பித்துவிட்டு,எம்.டி.சி மற்றும் இதர சிறப்பு ஆவணங்களை மட்டும் (சம்பளபட்டியலுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்கருவூலத்தில்சமர்பிக்க வேண்டியதாக இருக்கும்இப்புதிய முறை தற்போது ஊரகவளர்ச்சித்துறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுஅடுத்த ஓரிருமாதங்களில் கல்வித்துறை உட்பட இதர துறைகளிலும்அமல்படுத்தப்பட உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக