கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தகுதித்தேர்வில் வெற்றி பெற்று இறுதிப்பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கு கடந்த 01/09/2014 முதல் 05/09/2014 வரை கலந்தாய்வு நடைபெற்றது.
அவ்வாறு கலந்தாய்வில் கலந்து கொண்ட 14700 ஆசிரியர்களுக்கும் விரைவில் பணி நியமன ஆணை வழங்கிட வேண்டுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வரும் திங்கள் கிழமையன்று(15/09/2014) மனு கொடுக்க உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக