தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்
கூட்டமைப்பு
கரூர் மாவட்டம் –கடவூர்
வட்டாரக் கிளை துவக்க விழா
கரூர் மாவட்டம்
கடவூர் வட்டாரக் கிளை துவக்க விழா 18.09.2014 அன்று மாலை தரகம்பட்டி ஊ.ஒ.நடுநிலைப்
பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திரு ஆண்டவர் தலைமை தாங்க்கினார். குளித்தலை வட்டார
செயலாளர் துரை தோகைமலை வட்டாரச் செயலாளர் சரவணக்குமார்,அரவக்குறிச்சி பொறுப்பாளர்கள்
கணேசன்,வீரப்பன், வையம்பட்டி பொறுப்பாளர்கள் கணகவேல், பழனியப்பன்,திண்டுக்கல் மாவட்டச்
செயலாளர் ஜோசப் சேவியர் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.
மாநிலப் பொதுச்செயலாளர்
பேட்ரிக் ரெய்மாண்ட் கடவூர் வட்டாரக் கிளை துவக்கி வைத்து எழுச்சி பேருரை ஆர்றினார்.
தொடக்க கல்வித்துறையில் பட்டதாரி ஆசிர்யர்களுக்கு p.g பதவி உய்ர்வு பெற தொடர்ந்துள்ள
வழக்கு, நடுநிலப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உய்ர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களை மட்டும்
நியமணம் செய்யும் வகையில் புதிய் அர்சாணை,cps திட்டத்தை கைவிட இயக்கம் நடத்தி வரும்
போராட்டங்கள் ,குறித்தும் எடுத்துரைத்தார்.இறுதியில் பிச்சைநாதன் நன்றி கூறினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக