லேபிள்கள்

14.9.14

வெயிட்டேஜ் குறித்து புதிய அரசு ஆணை வருமா???

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று பலர் 2012வரையும் எந்த 
பிரச்சனையும் இல்லாமல் ஆசிரியராக தேர்வு பெற்றுபணியில் சேர்ந்தனர்TET 2013 அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சிபெற்றதால் வெயிட்டேஜ் 
கொண்டு வரப்பட்டது பிறகு 5% மதிப்பெண்தளர்வால் மேலும் அதிக 
அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்.பிறகு கோர்ட்
பரிந்துரைப்படி அறிவியல் முறையிலான வெயிட்டேஜ் முறைகொண்டு வரப்பட்டதுஇதற்கு பின் ஆசியர்களாக பலர் தேர்வுபெற்றனர் அவர்களுக்கு கலந்தாய்வும் முடிக்கப்பட்டது.

ஆனால் ஒரு பிரிவினர் தங்கள் பல வருடங்களாக பதிவு மூப்பு பெற்றுஇருந்தோம் இந்த வெயிட்டேஜ் மூலம் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்என கூறினார்பல்வேறு விதமான எதிர்ப்புகளை அரசுக்குதெரிவித்தனர் இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை புதிதாகதேர்வு பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்திக்கொள்ளலாம் ஆனால்பணிநியமணம் செய்ய இடைகால தடை விதித்தது இதனை எதிர்த்துதமிழக அரசு மேல்முறையீட்டு மனு செய்தது இந்த வழக்கு திங்கள்அன்று வருவாதாக தகவல்கள் வருகிறது.
இந்நிலையில் இந்த வெயிட்டேஜ் முறையை மாற்றி புதிதாக ஒருவெயிட்டேஜ் முறையை கொண்டுவர அரசு அலோசனை நடத்தஉள்ளதாக கல்வித்துறை அமைச்சர் கூறினார் இவை விரைவில்வெளியாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக